நிஜமாகவே மண்பேசும் சரித்திரம்.
மனசு முழுவதும் நிறைந்த வரலாற்று பதிவு இது
எந்த வரலாறும், முதலில் நமக்கு பிடிக்க வேண்டும்.பிறகுதான் மற்றவர்களுக்கு பிடிக்கும்படி சொல்லமுடியும்.அப்படி எனக்குள் நிறைய பாதிப்பை ஏற்படித்திய படபதிவிது.
முதலில் கட்டுரையாகதான் முகநூலில் பதிவிட்டிருந்தேன்.அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
நாற்பதாயிரம் வாசகர்கள் படித்துள்ளார்கள்.1400 பேர் இந்த பதிவை பகிர்வு செய்திருந்தார்கள்.இதுதான் என்னை பெரிதாக பாதிப்பு செய்தது.அதற்குபிறகுதான் இதை தொலைகாட்ச்சியில் பதிவு செய்ய முடிவு செய்து மண்பேசும் சரித்திரத்தின் இயக்குனர் திரு .முத்துகுமாருடன் தொடர்பு கொண்டு பேசியபோது அவரும் எனது கட்டுரையை படித்திருந்ததால் ஆர்வமுடன் விருப்பம் தெரிவித்தார்.
அப்படி உருவானதுதான் மேட்டூர் அணையை பற்றிய இந்த
மண்பேசும் சரித்திர நிகழ்வு.
வசந்த் டீவி யின் மண்பேசும் சரித்திரம் நிகழ்வு கடந்த ஐந்து வருடமாக தொடர்ச்சியாக பல வரலாறுகளை பதிவு செய்து வருகின்றன.ஆனால் இந்த பதிவுதான் நிஜமாகவே மண்பேசும் சரித்திரம்.
ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்த இந்த மண்ணை விட்டு பலஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பு முடிந்த பிறகு ரமேஷ் என்ற நண்பர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
கி.பி 1934 ஆம் வருடம் அணை கட்டி முடிந்த பிறகு நீரை தேக்க ஆய்த்தநிலையை ஆங்கிலேயே அரசு செய்ய தொடங்கியது.ஆனால் அங்கு வசித்த #காவேரிபுரம் மக்கள் பத்துநாள் ஊர்திருவிழா இருப்பதால் , திருவிழாமுடிந்த பிறகு நீரை தேக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் வைக்க அதன் படியே ஆங்கிலேயே அரசு செயற்பட்டதாக புதிய தகவலை நண்பர் தெரிவித்தார்.
ஒரு நல்ல பதிவை உருவாக்கி கொடுத்த திரு ,முத்துகுமார், மலர்விழி,மற்றும் அவரின் தொழிற்நுப்ப கலைஞர்கள், மேலும் படகு செலுத்திய மூன்று நபர்கள்,எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
-#அறம்கிருஷ்ணன்

No comments:
Post a Comment