Tuesday, 14 June 2016

இவர் பெயர் ஆண்டனி முத்து.

இவர் பெயர் ஆண்டனி முத்து.
இரண்டு கண்களும் பார்வையற்றவர்
சூளகிரிக்கு அருகில் இருக்கும் காலிங்காவரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக ஆறு ஆண்டுகளாக
பணி செய்து வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உலகம் அரசு உயர் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற அறம் இலககிய அமைப்பின் 18 ஆவது சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு
மகாபாரத்தில் கர்ணனை பற்றி உரை நிகழ்த்தினார்.அந்த பாத்திரமாகவே மாறிநடித்து காட்டினார்.
மிகவும் வியப்பாக இருந்தது.பார்வையற்ற இவரால் எப்படி சாத்தியமாகிறது.அவரின் தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
-அறம் கிருஷ்ணன்



No comments:

Post a Comment