அனைவருக்கும் வணக்கம்
வசந்த் டீவி யின் மண்பேசும் சரித்திரம் நிகழ்வில் நாளை (25.06.16) சனிக்கிழமை இரவு-9 மணிக்கு மேட்டூர் அணையை பற்றிய வரலாற்று பதிவு ஒளிப்பரப்பாக உள்ளது.வாய்ப்புள்ள அனைவரும் பாருங்கள்.
#மேட்டூர்
நீர்த்தேக்கத்தில் மூழ்கிய
நினைவு சின்னங்களை தேடி ஒரு பயணம்
மேட்டூர் அணை கட்டிமுடிக்கப்பட்ட போது அங்கு வாழ்ந்த மக்கள் தங்களது வழிப்பாட்டு தலங்களையும் நினைவு சின்னங்களையும் சேதப்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டு சென்றனர்
#காவேரிபுரம் என்ற ஊரில் ஜலகண்டேஸ்வரர் கோயிலும் மிக உயரமான நந்தி சிலையும் இன்னும் அப்படியே இருக்கின்றன
#நேயம்பாடி யில் இருந்த குழந்தை இயேசு இரட்டை கோபுர ஆலயமும் இன்னும் அப்படியே இருக்கின்றன
#சோழபாடி இங்கு இருந்த வீரபத்திரன் கோயிலும் இன்னும் அப்படியே இருக்கின்றன
கி.பி1793 ல் திப்புசுல்தானுக்கு காவேரிபுரத்தை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக காட்டு புதூரை கும்பினி அரசு பெற்றுகொண்டது.
இன்னும் நிறைய புதிய தகவல்களை பதிவு செய்திருக்கிறோம்.
-அறம் கிருஷ்ணன்

No comments:
Post a Comment