Friday, 17 June 2016

"ஆதிமுகத்தின் காலப்பிரதி"கவிதை நூலை ,சிந்தனை கவிஞர் திரு.கவிதாசன் வெளியிடுகிறார்.நான் பெற்று கொள்கிறேன்

நாளை (19.06.16) நடைபெரும்
பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் 38வது சந்திப்பில்
எட்டு கவிதை நூல்கள் வெளியிடபடுகிறது
அந்த விழாவில் இரா.பூபாலனின் 
"ஆதிமுகத்தின் காலப்பிரதி"கவிதை நூலை ,சிந்தனை கவிஞர் திரு.கவிதாசன் வெளியிடுகிறார்.நான் பெற்று கொள்கிறேன்.
வாய்ப்புள்ள நண்பர்கள் விழாவில் பங்குபெற்று விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
. இடம் : பாலக்காடு சாலை, ந.க.ம கல்லூரியில். காலை 9 மணி
-அறம் கிருஷ்ணன்

No comments:

Post a Comment