Friday, 10 June 2016

ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபம்

ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபம்
நினைத்து பார்க்க முடியாத பிரமாண்டம்
இடது புரமும், வலது புரமும் இருக்கும் யானை சிற்பமே 
அதை உணர்த்தும்.
நிஜ யானையை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு வருகிறது
ஐந்து பாகங்களை தனியாக செதுக்கி பிறகு ஒன்றாக இணைத்திருக்கிறார்கள்.
அதுவும் காதுமடல்களை விரித்து கொண்டு ஓடுகிற நிலையில் யானை சிற்பம்
முன் வீரன் அழைத்து செல்வதும் ,பின் வீரன் பின் புரம் குச்சியால்குத்துகிறான்.
யானையின் கால்களை பாருங்கள்.என்னவோரு வேகம்.
மண்டபத்தை சுற்றியும் மிக அழகான சிற்ப்பங்கள் செதுக்கப்பட்டளன.
ஆனால் இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க ஆயிரங்கால் மண்டபத்தை மூடியே வைத்திருக்கிறார்கள்.
-அறம் கிருஷ்ணன்







No comments:

Post a Comment