Wednesday, 15 June 2016

வரவேற்ப்பில் அசத்திய உலகம் பள்ளியின் மாணவ மாணவிகள். கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.06.16)








வரவேற்ப்பில் அசத்திய உலகம் பள்ளியின் மாணவ மாணவிகள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.06.16) 
உலகம் அரசு உயர் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற 
அறம் இலககிய அமைப்பின் 18 ஆவது சந்திப்பு 
நிகழ்வு நடைப்பெற்றது.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் ஒவ்வோரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இவ்விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
கிராம பள்ளிகளில் இதுமாதிரியான விழாக்கள் நடைப்பெருவதேயில்லை.
உலகம் உயர் நிலைப்பள்ளியின் மாணவ, மாணவிகள்.
எங்களுக்கு கொடுத்த வரவேற்ப்பு பெருமையாகவும்,பிரமிப்பாகவும் இருந்தது.இவர்கள் கொடுத்த உற்சாகம் அடுத்தடுத்த விழாக்களையும் இம்மாதிரியான பள்ளிகளிளேயே தொடர்வதற்கான வாய்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
நாங்கள் எதிர்பார்ப்பார்க்காத அளவு வரவேற்ப்பில் அசத்திய உலகம் பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு
அறம் இலககிய அமைப்பின் சார்பாக வாழ்த்துக்களும்,நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.
-அறம் கிருஷ்ணன்

No comments:

Post a Comment