Wednesday, 22 June 2016

விடாத மழையிலும் தடைப்படாத மண்பேசும் சரித்திரம்#மேட்டூர்

விடாத மழையிலும்
தடைப்படாத மண்பேசும் சரித்திரம்
வசந்த் டீவியின் மண்பேசும் சரித்திரம் நிகழ்ச்சிக்காக
மேட்டூர் நீர்த்தேக்கத்தில் மூழ்கியிருக்கும்
வரலாற்று சிறப்புமிக்க
நினைவு சின்னங்களை நேற்று (21.06.16)
பதிவு செய்தோம்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை அங்கு வாழ்ந்த மக்கள் தாங்கள் தலைமுறை தலைமுறையாக் வழிபாடு
செய்து வந்த வழிப்பாட்தலங்கள், நினைவு சின்னங்களை எல்லாம் சிதைக்காமல் அப்படியே விட்டு விட்டு வெளியேறி சென்றனர்.
அவற்றையேல்லாம் அடுத்துதலைமுறைக்கு எடுத்து எடுத்து சொல்லவே இந்த பதிவு.
-அறம் கிருஷ்ண

-அறம் கிருஷ்ணன்

No comments:

Post a Comment