எழுத்துக்கு எழுபது
உணர்வு பூர்வமாண விழா இது
எழுத்துக்கு எழுபது என்ற விழாமலர்வெளியீடு
மகாபாரதம் - பாகம் - 1 வெளியீடு
இல.கணேசன் வாழ்த்துரை
சுகி சிவம் அவர்களின் சிறப்பு வாழ்த்துரை
பாரதி பாஸ்கர் அவர்களின் விரிவான சிறப்பு வாழ்த்துரை
அய்யன் பாலகுமாரனின் ஏற்புரை
எல்லாமே மிகசிறப்பாகயிருந்தது.
விழாவில் அவரின் சமகால எழுத்தாளர்கள் நிறையபேரை பார்க்க முடிந்தது.
பத்மாவதி அம்மா போன்ற தொல்லியல் ஆய்வாளர்களும் விழாவில் கலந்து கொண்டது மிகசிறப்பு
விழா முடிந்த பிறகு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது அருமையான செயல்.
அந்த விழாவில் கலந்த கொண்டதையே பெருமையாக கருதுகிறேன்
#அறம் கிருஷ்ணன்

அற்புதம்
ReplyDelete