அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் வணக்கும்
தமிழக தொல்லியல் கழகத்தின் 26 ஆம் ஆண்டு கருத்தரங்கம் வருக ஜூலை 23 & 24.07.16 தேதியில்
(சனி மற்றும் ஞாயிறு) கிழமையில் கிருஷ்ணகிரி மாவட்டம் , காவேரிபட்டினம், S.M.கல்யாணி மஹாலில் நடைப்பெற இருக்கிறது.

இம்மாவட்டத்தில்தான்
தமிழ் நாட்டின் முதல் பாறை ஓவியம் மல்லப்பாடியில் கண்டுபிடிக்கப்பட்டது
சோழர்களின் அடையாளமான புலி சின்னம் கலவெட்டுகளில் தமிழ் நாட்டில் வேறு எங்குமே இருப்பதாக பதிவுயில்லை.ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்திற்கு அருகே சோழர்களின் செங்கோலுடன் கூடிய புலி சின்னம் பொறித்த கல்வெட்டு முதன் முறையாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் அதிக நடுகற்கல்கள் நிறைந்த மாவட்டம்
அதிகமான கற்திட்டைகள் சுமார் 300 வரை மல்ல சந்திரத்தில் உள்ளன
பாராமஹால் என்று அழைக்கப்படும் 12 கோட்டைகளை உள்ளடக்கியது கிருஷ்ணகிரி மாவட்டம்

கல்ஆயுத தொழிற் சாலை
நாணயம் தயாரிக்கும் தொழிற் சாலை
இரும்பை உருக்குவதற்கான தொழிற் சாலை
நாணயம் தயாரிக்கும் தொழிற் சாலை
இரும்பை உருக்குவதற்கான தொழிற் சாலை
இவை எல்லாமே இம்மாவட்டத்தில்தான் உள்ளன
ஓய்சாள அரசன் வீர ராமதானின் தலைநகரமாகயிருந்த
அரண்மணை கிருஷ்ணகிரிக்கு அருகே சின்ன கொத்தூரில்
இன்னும் இருக்கிறது.

இப்படி ஏராளமான வரலாற்று சிறப்பு மிக்க கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தமிழக தொல்லியல் கழகத்தின் 26 ஆம் ஆண்டு கருத்தரங்கம் இரண்டு நாள் நடைப்பெறயிருக்கிறது.
வரலாற்றின் மீது ஆர்வம் உள்ள அனைவரும் விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க
"கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆர்வலர் குழு" சார்பாக அழைக்கிறோம்
.
வாருங்கள்
வரலாற்றை நேசிப்போம்
வரலாற்றை வாசிப்போம்
#அறம்கிருஷ்ணன்

No comments:
Post a Comment