Friday, 22 July 2016

கவிதை நூல் வெளியீட்டு விழா

கவிதை நூல் வெளியீட்டு விழா
நேற்று (21.07.16) ஓசூர் புத்தக திருவிழாவில் 
ஓசூர்அறம் இலக்கிய அமைப்பு சார்பாக திருமதி 
மணிமேகலை அவர்களின் "வாருங்கள் சிகரம் தொடலாம்"
என்ற கவிதை நூலை திரு.அ




























றம் கிருஷ்ணன் வெளியிட
திருநங்கை ப்ரியாபாபு மற்றும் ரவி தமிழ்வானன்
ஆகிய இருவரும் பெற்று கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
ஓசூர்அறம் இலக்கிய அமைப்பு சார்பாக 50 நூல்களை பெற்று கொண்டோம்.இந்த விழா நிகழ்வதற்கு அனுமதி வழங்கிய திரு.துரை மற்றும் அவரை சார்ந்த புத்தக விழா குழு நண்பர்களுக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தஅனைத்து ஓசூர் வாழ் பொதுமக்களுக்கும்,.
நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
‪#‎அறம்கிருஷ்ணன்‬

No comments:

Post a Comment