Sunday, 24 July 2016

பெருமையாக உணர்ந்த தருணம்

பெருமையாக உணர்ந்த தருணம் 
தமிழக தொல்லியல் கழகம் 26 ம் ஆண்டு கருத்தரங்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் கடந்த 23&24.07.16 தேதிகளில் நடைப்பெற்றது.முதல்நாளில்
கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு கூட்டம் சுமார் 500-600 வரை இருக்கும்.வரலாற்றின் மீது அனைவருக்கும் ஆர்வம் பெருகி வருவதை காட்டுகிறது.
மொத்தம் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன அதில் முதல் நூலாக "தமிழ் நாட்டு எழுத்து வளர்ச்சி " என்ற நூலை திரு.கே.எஸ்.தணிகாசலம் வெளியிட நான் பெற்று கொண்டேன்.வாழ்க்கையில் நா







ன் மிகவும் பெருமையாக உணர்ந்த தருணம் அது.காரணம் அருகில் நிற்பவர் பேராசிரியர்.எ.சுப்பராயலு அவர்கள்.அவரின் அனுபவம் அளவு கூட எனது வயது இருக்காது.
‪#‎அறம்கிருஷ்ணன்‬

No comments:

Post a Comment