Saturday, 2 July 2016

இந்த புகைப்படம் மேட்டூர் அணைக்குல் மூழ்கிய காவேரி புரம்

இந்த புகைப்படம் மேட்டூர் அணைக்குல் மூழ்கிய காவேரி புரம் என்ற ஊரிலிருந்த ஜலகண்டேஸ்வரர் கோயிலின் மூலவர் சிவலிங்கம்.இப்போது காவேரி புரம் என்றஅதே பெயரில் கொளத்தூருக்கு அருகில் மக்கள் கோயில் கட்டி வழிபாடு செய்து வருகிறார்கள்.இன்று இரவு 9மணிக்கு வசந்த் டீ வியில் பாருங்கள்.
‪#‎அறம்‬ கிருஷ்ணன்

No comments:

Post a Comment