24 வாது திருமண நாள்
மகிழ்ச்சியும் பெருமிதமும்மாய் வாழ்க்கை நீள்கிறது
இணைந்தே பயணிக்கிற இல்லறம் எப்போதுமே சுகம்தான்
விட்டுகொடுத்து போவதில் விருப்பம் நிறைவேறும்
பலதடைகள் கடந்ததே இந்த பயணம்
கவிதை,சிறுகதை,எழுத தொடங்கி இப்போது ஒரு வரலாற்று ஆய்வாளனுக்கான பயிற்சியை நோக்கி நகர்ந்து வருகிறேன்.
வாழ்த்துங்கள் வளர்கிறேன்
#அறம்கிருஷ்ணன்

No comments:
Post a Comment