Thursday, 14 July 2016

சங்கப் புலவர் கபிலர் உயிர் துறந்த இடம்

சங்கப் புலவர் கபிலர் உயிர் துறந்த இடம் 
 
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்...
என்ற பாடலை எழுதியவர்ளான பாரி மகளிர் அங்கவை, சங்கவையை திருக்கோவிலூர் மலையமான் திருமுடிக்காரி வழி உறவினருக்கு மணம் முடித்து பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் வடக்கிருந்து உண்ணாநோன்பிருந்து சங்கப் புலவர் கபிலர் உயிர் துறந்த இடம் திருக்கோவிலூரில்
நன்றி தாய்மலர்
‪#‎அறம்கிருஷ்ணன்‬

No comments:

Post a Comment