Wednesday, 13 July 2016

வரும் (15.07.16-24.07.16)வெள்ளிக்கிழமை முதல் ஓசூரில் புத்தக திருவிழா நடைப்பெற இருக்கிறது

வரும் (15.07.16-24.07.16)வெள்ளிக்கிழமை முதல் ஓசூரில் புத்தக திருவிழா நடைப்பெற இருக்கிறது.தொடர்ந்து பத்து நாட்கள் நடைப்பெரும்.வாசிக்கவும் , வாசித்ததை நேசிக்கவும் வாருங்கள்.
ஒரு புத்தகம் நம்மை என்ன செய்யும்
ஒரு புத்தகம் நம்மை புரட்டிபோடும்
ஒரு புத்தகம் நம்மை நெறிபடுத்தும்
ஒரு புத்தகம் நமது வாழ்க்கையை மாற்றிவிடும்
ஒரு புத்தகம் இன்னோரு புத்தகத்தை உருவாக்கும்
‪#‎அறம்‬ கிருஷ்ணன்




No comments:

Post a Comment