இமயத்தின் உச்சியில் சோழனின் புலி சின்னம்
கரிகாற் பெருவளத்தானின் காலம் கி.மு.இரண்டு அல்லது முதலாம் நூற்றாண்டாக இருக்கவேண்டும்.
கரிகாலசோழனின் இமய படை எடுப்பை பற்றி சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ அடிகளும், பெரிய புராணம் இயற்றிய சேக்கிழாரும் பதிவு செய்துள்ளார்கள்.
இமயத்தில் புலி சின்னம் பதித்தை குறிப்பிடும் சேக்கிழார்
"இலங்கு வேற் கரிகாற் பெருவளத்தோன் வண்திறல் புலி இமயால் வரை மேல் வைக்க வெகுவோன்" என்று புலி சின்னம் பொறிக்கப்பெற்றதைக் குறிப்பிடுகிறார்.
சோழர் கணவாய்
சீனர்கள் இமயமலையை திபேத் பகுதியிலிருந்து கடப்பதற்காக பயண்படுத்திய கணவாய்களுள் ஒன்றுதான்
சோழர் கணவாயாகும்.
பூம்புகாரிலிருந்து வடபுலம் நோக்கி சென்ற கரிகாலனது பெரும்படை கிழக்கு கடற்கரையை ஒட்டியே சென்று கலிங்கம்(ஒரிசா) வங்கம் போன்ற நாடுகளை கடந்து இமயத்தின் உச்சியில் சோழனின் புலி சின்னத்தை பொறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
#அறம்கிருஷ்ணன்

No comments:
Post a Comment