இந்த வருட தமிழ் இந்து வின் தீபாவளி மலர் வெளிவந்துள்ளது.படிப்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் நிறைய கட்டுரைகள் இருக்கின்றது.அந்த வகையில் இந்து வின் தீபாவளி மலருக்கு பாராட்டுகள்.
ஆனால் இரண்டு கட்டுரைகளில் பிழைகள் உள்ளன.
ஓன்று. முதல் புகைப்படம்.
ந.வினோத்குமார் எழுதிய கட்டுரையில் மகாவீரரை 21 ஆவது தீர்த்தங்கரர் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் வரலாற்றின் படி சமண சமயத்தில்
மொத்தம் 24 தீர்த்தங்கரர்கள் உள்ளனர் அதில் 24 ஆவது தீர்த்தங்கரர் மகாவீரர் ஆவார்.

இரண்டாவது புகைப்படம்
ஆன்மீக கட்டுரை கே.சுந்தரராமம் எழுதியுள்ளது.
கர்நாட்டாகா மாநிலத்தில் உள்ள சிரவணபெலகுளா ஆலாயம் பற்றியது.அதில் "சமண மதம் கி.பி.6 ம் நூற்றாண்டில் வர்த்தமான மகாவீரரால் தோற்றுவிக்கப்பட்டது" என்று குறிப்பிடுகிறார்.
ஆனால் கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் சமண மதம் உள்ளே வந்து விட்டது..
இந்தியாவின் தென்பகுதியான கர்நாட்டாகா மாநிலத்தில் உள்ள சிரவணபெலகுளாவில் முதன்முதலில் சமண சமயம் தோன்றியதாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் தமிழகத்திலும்சமணம் வந்து விட்டது.

இந்த இரண்டு வரலாற்று பிழைகளையும் நீக்கியிருக்க வேண்டும்.
#அறம்கிருஷ்ணன்
#அறம்கிருஷ்ணன்

No comments:
Post a Comment