Friday, 14 October 2016

ஓய்சாளர்களின் சிற்பக்கலையின் சிறப்பு போகநந்தீஸ்வரர் ஆலயம்.

ஓய்சாளர்களின் சிற்பக்கலையின் சிறப்பு
போகநந்தீஸ்வரர் ஆலயம்.
கர்நாடக மாநிலம் தேவனஹள்ளியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் இருக்கும் சிக்கபெல்லாபூர்
கிராமத்தில் அமைந்துள்ளது
இரண்டாவதாக அமைந்துள்ள
அருணாச்சல்லீஸ்வரர் கருவறையை சுற்றியும் அதன் மண்டபத்தூண்களிளும் செதுக்கப்பட்டுள்ள
13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஓய்சாள சிற்பிகளின்
கைவண்ணத்தில்மிக நூனுக்கமாக செதுக்கியுள்ள கற்சிற்பங்கள்.பறவைகளின் வடிவம்தான் அதிகமாக உள்ளது.
#அறம்கிருஷ்ணன்















No comments:

Post a Comment