Wednesday, 19 October 2016

கடந்த ஞாயிற்றுக்கிழமை(16.10.16) ஓசூரில் 28 ஆண்டுகள் கழிந்து கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை(16.10.16) ஓசூரில் 28 ஆண்டுகள் கழிந்து கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பர்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை(16.10.16) ஓசூரில்
28 ஆண்டுகள் கழிந்து கல்லூரியில் ஒன்றாக 
படித்த நண்பர்கள் அனைவரும் சந்தித்து 
கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.
உணர்ச்சிபூர்வமான சந்திப்பு இது
இருபதுவயதற்காண மனநிலையில் ஒருநாள் முழுவதும்
விழாவில் கலந்து கொண்ட அனைத்துநன்பர்களுக்கும்
நன்றியும் வாழ்த்துகளும்
#அறம்கிருஷ்ணன்





No comments:

Post a Comment